காஸ்ட்கோவில் அம்மா வேறு பக்கம் போய்விட்டது தெரியாமல் ஒரு பக்கம் நின்று கூவிகொண்டிருந்தான்.....
காப்பகத்தின் வெளிபலகையில் இருந்த புகைப்படங்களில் இருந்த எல்லோர் பெயரும் மித்துவுக்கு தெரியும் போல. எல்லோர் பெயரையும் தெளிவாக சொன்னது குட்டி. "Bailey, Owen, Ege, Jackson........"
காரின் பின் இருக்கையில் எதோ விழும் சத்தம் கேட்டது. என்ன மித்து பால் எங்கே ன்னு கேட்டேன். பாலைத்தான் கீழே போட்டானு நினைத்தேன். அது உடனே, பாலை தூக்கி காமிச்சுட்டு சொல்லுச்சு. shoe, shoe nnu. விழுந்தது சூ-வாம் பால் இல்லையம். என்ன ஒரு ஏலனசிரிப்பு. எல்லாம் அம்மாகிட்ட கத்துகிடுச்சு போல!!!